ட்விட்டரில் இந்திய அளவில் டிரெண்ட் ஆன koo செயலி
ட்விட்டருக்கு போட்டியாக உருவாகியுள்ள koo செயலி இந்திய அள்வில் டிரெண்ட் ஆகி வருகிறது. உலகம் முழுவது பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போன்ற ஏராளமான சமூகவலைதளங்கள் உள்ளன. இதில், ட்விட்டரை அரசியல்வாதிகள், திரைப்பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள்,...