வீடு இடிந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் பலி

கர்நாடகாவில் கனமழை காரணமாக வீடு இடிந்து விழுந்ததில் 3 பெண்கள் உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் உயிரிழந்தனர். கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை முடிந்த நிலையில், வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது.…

View More வீடு இடிந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் பலி