களக்காடு தீ விபத்தால் வனவிலங்குகள் உயிரிழக்கவில்லை: புலிகள் காப்பக துணை இயக்குநர்

களக்காடு மலையில் ஏற்பட்ட தீ விபத்தால் வனவிலங்குகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என புலிகள் காப்பக துணை இயக்குநர் அன்பு தெரிவித்துள்ளார்.   நெல்லை மாவட்டம், களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள புலிகள்…

View More களக்காடு தீ விபத்தால் வனவிலங்குகள் உயிரிழக்கவில்லை: புலிகள் காப்பக துணை இயக்குநர்