பொலிவியாவில் மேற்கொள்ளப்பட்ட ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் தொடர்பு இருப்பதாக குற்றம் சுமத்தப்பட்ட நிலையில், அதிபர் லூயிஸ் ஆர்ஸ் மறுப்பு தெரிவித்துள்ளார். தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் அதிபர் லூயிஸ் ஆர்ஸ் தலைமையிலான ஆட்சி நடைபெறுகிறது.…
View More “ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் தொடர்பில்லை” – பொலிவியா அதிபர் லூயிஸ் ஆர்ஸ்