’ஜோக்கர் 2’ திரைப்படத்தின் டிரெய்லர் வரும் 9-ம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. டூட் ஃபிலிப்ஸ் இயக்கத்தில், ஜாக்குவன் பீனிக்ஸ் நடிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘ஜோக்கர்’. …
View More ’ஜோக்கர் 2’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு தேதி அறிவிப்பு!