ஹண்டர் பைடன் குற்றாவாளி என தீர்ப்பு.. ஜோ பைடன் அரசியல் வாழ்க்கைக்கு பாதிப்பு ஏற்படுமா?
அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மகன் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ள நிலையில், இது அரசியல்ரீதியாக அவருக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மூத்த மகன் ஹண்டர்...