”மிருகவதை நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்க”- நீதிமன்றம் உத்தரவு

மிருகவதை தடைச் சட்ட விதிகளை மீறி, பசுக்கள், ஒட்டகங்கள் உள்ளிட்ட விலங்குகள் கொண்டு வரப்படவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  தமிழகத்தில் மிருகவதை தடைச்…

View More ”மிருகவதை நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்க”- நீதிமன்றம் உத்தரவு