#Delhi பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் ஜி.என்.சாய்பாபா காலமானார்!

மாவோயிஸ்ட் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட, டெல்லி பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியர் ஜி.என்.சாய்பாபா நேற்று உயிரிழந்தார். ஜிஎன் சாய்பாபா டெல்லி பல்கலைக்கழகத்தின், ராம் லால் ஆனந்த் கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராக இருந்தார். கடந்த 2014 ஆம்…

View More #Delhi பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் ஜி.என்.சாய்பாபா காலமானார்!