மாநகர பேருந்துகளில் மூத்த குடிமக்களுக்கு இலவச பயணம்; 40 இடங்களில் டோக்கன்
சென்னை மாநகரப் பேருந்துகளில் மூத்த குடிமக்கள் கட்டணமில்லாமல் பயணம் செய்ய வரும் 21ம் தேதி முதல், 40 இடங்களில் டோக்கன்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாநகர போக்குவரத்து கழக பேருந்துகளில் 60 வயதிற்கு மேற்பட்ட...