ஏப்ரல் 14ம் தேதி வெளியாகும் ருத்ரன் திரைப்படம்; முதல் ப்ரோமோவை வெளியிட்ட ராகவா லாரன்ஸ்!

ஏப்ரல் 14ம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ள ருத்ரன் திரைப்படத்தின் முதல் ப்ரோமோவை ராகவா லாரன்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ராகவா லாரன்ஸ் நடித்துள்ள ருத்ரன் திரைப்படம் வருகிற ஏப்ரல் 14ம் தேதியன்று திரையரங்குகளில்…

View More ஏப்ரல் 14ம் தேதி வெளியாகும் ருத்ரன் திரைப்படம்; முதல் ப்ரோமோவை வெளியிட்ட ராகவா லாரன்ஸ்!