திமுக எம்.எல்.ஏ மோகன் விடுதலை!

ரேசன் பொருட்கள் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் திமுக எம்.எல்.ஏ. எம்.கே.மோகன் உள்ளிட்ட 5 பேரை சென்னை சிறப்பு நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டு நியாய விலை…

View More திமுக எம்.எல்.ஏ மோகன் விடுதலை!