தீபாவளி ரேஸில் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ -லேட்டஸ்ட் அப்டேட்!

துருவ நட்சத்திரம் திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. நீண்டகாலமாக அதாவது 2016-ம் ஆண்டிலிருந்து 7 வருடங்களாக தயாரிப்பில் இருந்து வருகிறது கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள துருவ நட்சத்திரம் படம்.…

View More தீபாவளி ரேஸில் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ -லேட்டஸ்ட் அப்டேட்!