கிரிக்கெட் வீராங்கனை தீப்தி ஷர்மாவுக்கு டிஎஸ்பி பதவி!

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் வீரங்கனையான தீப்தி ஷர்மா உத்திரப் பிரதேச மாந்லத்தின் துணைக் கண்காணிப்பாளராக (டிஎஸ்பி) நியமிக்கப்பட்டுள்ளார்.

View More கிரிக்கெட் வீராங்கனை தீப்தி ஷர்மாவுக்கு டிஎஸ்பி பதவி!