டெல்டா வைரஸ்: மீண்டும் முகக்கவசம் அணிய இஸ்ரேல் அரசு உத்தரவு
இஸ்ரேல் நாட்டில் டெல்டா வைரஸ் கொரோனா நோய்த் தொற்று அதிகரித்துவரும் நிலையில் மீண்டும் நாட்டு மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என அந்நாட்டுச் சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக அந்நாட்டுச் சுகாதாரத்...