ஐ.பி.எல் : சன்ரைசர்ஸ் அணியை வீழ்த்தி டெல்லி அபார வெற்றி
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத் தில் டெல்லி அணி அபார வெற்றிபெற்றது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடந்த லீக் போட்டியில், சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் டெல்லி...