யார் இந்த கோஸ்ட்?… இணையத்தில் சுற்றிவரும் இந்த முகத்தின் பின்னால் இருக்கும் கதை என்ன ?
இணையத்தில் அவ்வப்போது சில மீம் டெம்ப்லேட்டுகள் வைரலாவது உண்டு. ஆனால் அவை எதுவும் நீண்டகாலம் நிலைத்து நிற்பதில்லை. காலம் மாற மாற மக்களின் ரசாயன மாற மாற இந்த மீம் டெம்ப்லேட்டுகளும் மாறி வருகிறது. இந்த மாற்றத்திற்கு சில காலங்களே ஆகிறது. இந்த வேக வேகமான...