சீன அதிபர் ஷி ஜின்பிங் ஒரு சர்வாதிகாரி என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் குறிப்பிட்டது செய்தியாளர் சந்திப்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரில் ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு உச்சி மாநாடு…
View More சீன அதிபரை சர்வாதிகாரி என குறிப்பிட்ட ஜோ பைடன்! செய்தியாளர் சந்திப்பில் திடீர் பரபரப்பு!