பனைமரத் தொழிலாளர்கள் நலவாரியத்துக்கு புதிய தலைவர்

தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர்கள் நலவாரியம் திருத்தியமைக்கப்பட்டு, தலைவராக எர்ணாவூர் நாராயணனை நியமனம் செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

View More பனைமரத் தொழிலாளர்கள் நலவாரியத்துக்கு புதிய தலைவர்