கனடா பிரதமர் பதவியை ஜஸ்டின் ட்ரூடோ ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து பலரும் அப்பதவிக்கு போட்டியிட உள்ளதாக தகவல் வெளியான நிலையில் இந்திய வம்சாவளியான அனிதா ஆனந்த் போட்டியிடவில்லை என அறிவித்துள்ளார்.
View More கனடா பிரதமர் பதவி – ரேஸில் இருந்து விலகிய இந்திய வம்சாவளி!