இடைத் தேர்தல் – 2 MP-க்கள், 3 MLA-க்களை பெற்ற பாஜக
நாட்டின் பல்வெறு மாநிலங்களில் 3 மக்களவைக்கும், 7 சட்டப்பேரவைகளுக்கும் நடைபெற்ற இடைத் தேர்தலில் பாஜக கணிசமான வெற்றியை பெற்றுள்ளது. உத்தரப்பிரதேசத்தில் எம்பிக்களாக இருந்த அகிலேஷ் யாதவும், ஆசம் கானும், சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலிலும்...