கோலிவுட்டிற்கு அறிமுகமானார் லாரன்ஸின் தம்பி; புல்லட் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு…
இன்னாசி பாண்டியன் இயக்கத்தில் நடிகர் ராகவா லாரன்ஸின் தம்பி எல்வின் நடிக்கும் புல்லட் படத்தின் முதல் பார்வை போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். கடந்த 2005ம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் பி.வாசு இயக்கத்தில் வெளியான திரைப்படம்...