பார்வை மாற்றுத்திறன் குழந்தைகளையும் குஷிப்படுத்த புதிய வகை பார்பி பொம்மை!

பார்வை மாற்றுத்திறன் குழந்தைகளுக்கென்றே கைத்தடி சுமந்து செல்லும் பார்பி பொம்மையை மேட்டல் நிறுவனம் உருவாக்கி உள்ளது. குழந்தைகளுக்கு எதாவது வாங்க வேண்டும் என்றால் பெரும்பாலும் நம் நினைவுக்கு வருவது பொம்மைகளும், விளையாட்டு உலகமும் தான்.…

View More பார்வை மாற்றுத்திறன் குழந்தைகளையும் குஷிப்படுத்த புதிய வகை பார்பி பொம்மை!