தாய்ப்பாசத்தை கவுரவப்படுத்திய ஃபிஃபா – எப்படி தெரியுமா?
2019-ம் ஆண்டு கால்பந்து ரசிகர்களின் பெரும்பான்மையான வாக்குகளை பெற்று, ஃபிஃபாவினுடைய சிறந்த ரசிகருக்கான விருது பெற்ற தாய் மற்றும் மகனை பற்றி விரிவாகக் காணலாம். கால்பந்து விளையாட்டு மீதான ஆர்வம் இந்தியாவைக் காட்டிலும், தென்...