இஸ்ரேல் பிரதமருக்கு கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் செலுத்தப்பட்டது!

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவுக்கு கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் போடப்பட்டது. சில நாடுகளில் கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி அளிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துள்ளது. மக்களுக்கு தடுப்பூசி மீதான நம்பிக்கையை அதிகரிக்கும் வகையில் அந்நாடுகளின் தலைவர்கள்…

View More இஸ்ரேல் பிரதமருக்கு கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் செலுத்தப்பட்டது!