பாரிஸ் ஒலிம்பிக் போட்டி : வில்வித்தை காலிறுதியில் தீபிகா குமாரி தோல்வி!

ஒலிம்பிக் தொடரில் மகளிருக்கான வில்வித்தை தனிநபர் பிரிவின் காலிறுதிப் போட்டியில் இந்தியாவின் தீபிகா குமாரி 4-6 என்ற கணக்கில் தென் கொரியாவின் நாம் சுஹியோனிடம் தோல்வியை தழுவினார். சர்வதேச அளவில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளில்…

View More பாரிஸ் ஒலிம்பிக் போட்டி : வில்வித்தை காலிறுதியில் தீபிகா குமாரி தோல்வி!