5 லிட்டர் ஆவின் பச்சை பால் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. இதனால், உணவகங்களில் டீ, காஃபி விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தை பொருத்தவரை பால் விற்பனையில் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம்…
View More மீண்டும் உயர்ந்துள்ள ஆவின் பால் விலை; டீ, காஃபி விலை உயரும் அபாயம்!