Small plane crash in Mexico - 7 dead!

மெக்சிகோவில் விமான விபத்து – 7 பேர் உயிரிழப்பு!

மெக்சிகோவின் ஜாலிஸ்கோ மாநிலத்தில் உள்ள சாண்டா மரியா டெல் ஓரோவில் ஒரு செஸ்னா 207 ரக விமானம் விபத்துக்குள்ளானது. இதில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேற்கு மெக்சிகோவில் உள்ள ஜலிஸ்கோவின் பெரும் வனப்பகுதியில்…

View More மெக்சிகோவில் விமான விபத்து – 7 பேர் உயிரிழப்பு!