கூகுள் மீட் வீடியோ ஆப்பின் இணையதளத்திற்கான பிரத்யேக செயலி இன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கூகுள் நிறுவனத்தின் இந்த புதிய செயலியை, கணினி, லேப்டாப், மேக்புக் ஆகியவற்றில், பதிவிறக்கம் எதுவுமின்றி எளிதாக பயன்படுத்தலாம். Progressive Web Application…
View More இணையதளத்தில் இயங்கும் கூகுள் மீட் செயலி