மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற பொருளாதார ஆலோசனைக் குழு கூட்டம்!

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில், முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு கூட்டம் காணொலி வாயிலாக இன்று நடைபெற்றது. இதில் திராவிட மாடல் அடிப்படையில் வளர்ச்சி இருக்க வேண்டும் என மு.க. ஸ்டாலின் உரை ஆற்றினார்…

View More மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற பொருளாதார ஆலோசனைக் குழு கூட்டம்!