’இதுதான் முதல்முறையாமே…’: ஆஸி.டெஸ்ட் கேப்டன் ஆனார் வேகப் பந்துவீச்சாளர் பேட் கம்மின்ஸ்
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் புதிய டெஸ்ட் கேப்டனாக பேட் கம்மின்ஸ் நியமிக்கப்பட்டு இருக்கிறார். தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி விளையாடியபோது பந்தை சேதப்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து அப்போதைய டெஸ்ட் கேப்டன்...