சென்னை திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த்
மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்க சென்றிருந்த நடிகர் ரஜினிகாந்த் இன்று சென்னை வந்தடைந்தார். கடந்த 2016 ஆம் ஆண்டு மே மாதம் நடிகர் ரஜினிக்கு சிறுநீரக பாதிப்பு தீவிரமாக ஏற்பட்டது. இதையடுத்து, அமெரிக்காவின் ராசெஸ்டர் நகரில்...