“படித்த இளைஞர்களை தொழில் முனைவோர்களாக உருவாக்கிட வேண்டும்”- முதலமைச்சர்
படித்த இளைஞர்களை தொழில் முனைவோர்களாக உருவாக்கிட செயல்படுத்தப்படும் சுய வேலைவாய்ப்பு திட்டங்கள் விரைவுபடுத்தப்பட வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டத்தில் அதிகாரிகளுக்கு...