கைது செய்யப்பட்ட யூடியூபர் மாரிதாஸ் சிறையில் அடைப்பு
சமூக வலைதளத்தில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து பதிவிட்டதாக கைது செய்யப்பட்ட யூடியூபர் மாரிதாஸ் மீது 4 பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்து சிறையிலடைத்தனர். யூடியூபர் மாரிதாஸ், தனது யூ டியூப் சேனலில் பல்வேறு வீடியோக்களை தொடர்ந்து...