தேசிய விருதில் குழந்தை படங்களுக்கான பிரிவு இல்லை என்பது வருத்தமளிப்பதாகவும், இது போன்ற படங்களை புறக்கணிப்பது இயக்குநர்களை வருத்தமடைய செய்வதாகவும் குரங்கு பெடல் படத்தின் இயக்குநர் கமலக்கண்ணன் தெரிவித்துள்ளார். புதுச்சேரி அரசு சார்பில், இந்திய…
View More “தேசிய விருதுகளில் குழந்தைகள் படங்களுக்கான பிரிவு இல்லை என்பது வருத்தமளிக்கிறது” – இயக்குநர் கமலக்கண்ணன் பேச்சு!