12-ம் வகுப்புக்கான செய்முறைத் தேர்வு இன்று தொடக்கம்
12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் கடும் கட்டுப்பாடுகளுடன் இன்று தொடங்குகின்றன. தமிழ்நாட்டில் நாள்தோறும் அதிகரித்து வரும் கொரோனா பரவலுக்கு மத்தியில் 12-ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் இன்று தொடங்கும் நிலையில்,...