செல்போன் சார்ஜர் வெடித்து தீ விபத்து; இளைஞர் உயிரிழப்பு

  கோபிசெட்டிபாளையம் அருகே செல்போன் சார்ஜர் வெடித்ததில் ஏற்பட்ட தீ விபத்தில் பட்டதாரி வாலிபர் அர்ஜூன் என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கூலை மூப்பனூரை சேர்ந்தவர் அர்ஜூன். பி.ஏ பட்டதாரியான இவர்…

View More செல்போன் சார்ஜர் வெடித்து தீ விபத்து; இளைஞர் உயிரிழப்பு