சூரிய மின்கலங்களை மேம்படுத்தும் சாத்தியக்கூறுகளை கண்டறிந்த தமிழ்நாட்டை சேர்ந்த முனைவர் ப்ரீத்தி மெஹர்! அமெரிக்காவில் ஸ்காலர்ஷிப்புடன் ஆய்வு செய்ய தேர்வு!
தமிழகத்தை சேர்ந்த முனைவர் ப்ரீத்தி மெஹர் சூரிய மின்கலங்களை மேம்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை கண்டறிந்ததன் வாயிலாக, ஃபுல்பிரைட்-கலாம் காலநிலை ஸ்காலர்ஷிப் மூலம்...