காஞ்சிபுரத்தில் பயங்கரம்; ஊராட்சி மன்ற தலைவர் வெட்டி படுகொலை

ஸ்ரீபெரும்புதூர் அருகே ஊராட்சி மன்ற தலைவர் பெட்ரோல் குண்டு வீசியும், ஓட ஓட விரட்டியும் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட மாடம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன்(48). இவர் ஊராட்சி மன்ற … Continue reading காஞ்சிபுரத்தில் பயங்கரம்; ஊராட்சி மன்ற தலைவர் வெட்டி படுகொலை