கிரிக்கெட்டில் சாதிக்க நினைக்கும் இளைஞர்களுக்கு புதிய அமைப்பு!

கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வமும், திறமையும் இருந்தாலும் அடுத்த கட்டத்திற்கு நகர முடியாத இளைஞர்களை தேர்ந்தெடுத்து அவர்களின் கனவை நனவாக்கும் வகையில் சவுத் இந்தியன் ஸ்கூல் கிரிக்கெட் அஸோசியேஷன் எனும் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் அதிக … Continue reading கிரிக்கெட்டில் சாதிக்க நினைக்கும் இளைஞர்களுக்கு புதிய அமைப்பு!