தமிழ்நாட்டில் தாமரை ஆட்சி மலரும்-ஜே.பி.நட்டா

வரும் காலத்தில் தமிழ்நாட்டில் தாமரை ஆட்சி மலரும் என்று பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்தார். சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் நடைபெற்ற பாஜக பொதுக் கூட்டத்தில் தேசிய தலைவர் நட்டா பேசியதாவது: வரும் காலத்தில் … Continue reading தமிழ்நாட்டில் தாமரை ஆட்சி மலரும்-ஜே.பி.நட்டா