விடுமுறை தினத்தையொட்டி குற்றாலத்தில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
தென்காசி மாவட்டம்
மேற்கு தொடர்ச்சி
மலையில்
அமைந்துள்ளது
குற்றாலம்
குற்றால அருவிக்கு அவ்வப்போது
சுற்றுலா பயணிகள்
சென்று
வருவது வழக்கம்
அந்த வகையில்
விடுமுறை தினத்தை முன்னிட்டு
குற்றறாலத்தில்
சுற்றுலா பயணிகள் குவிந்தனர்
சுற்றுலா பயணிகள்
நீண்ட வரிசையில் காத்திருந்து அருவில் குளித்தனர்
மழையையும் பொருட்படுத்தாமல்
ஆனந்த குளியல்
போட்ட சுற்றுலா
பயணிகள்
சுற்றுலா
பயணிகளின்
வருகையால்
களைகட்டிய
குற்றாலம்
ஆர்ப்பரித்து
கொட்டிய குற்றால
அருவி
மேலும்
செய்திகள்
நியூஸ் 7 தமிழ்
இணையப்
பக்கத்தில்
காணலாம்
www.news7tamil.live