உலகின் சிறந்த 10 சீஸ் ஸ்வீட்ஸ்! ரசமலாய்க்கு 2-வது இடம்!
உலகின் சிறந்த 10 சீஸ் ஸ்வீட்ஸ்! ரசமலாய்க்கு 2-வது இடம்!
"டேஸ்ட் அட்லஸ்" சிறந்த சீஸ் ஸ்வீட்ஸ்களின் பட்டியலை வெளியிட்டது
போலந்து நாட்டின் 'செர்னிக்' என்ற
இனிப்பு வகை பட்டியலில் முதல் இடம்
இந்தியாவை சேர்ந்த 'ரஸ்மலாய்' இனிப்பு வகை உலகத்தின் சிறந்த சீஸ் இனிப்புகள் பட்டியலில் இரண்டாவது இடம்
மூன்றாவது இடத்தில் கிரீஸ் நாட்டின் 'ஸ்ஃபாகியானோபிதா'
அமெரிக்காவைச்
சேர்ந்த நியூயார்க் நகர சீஸ் கேக் 4வது இடம்
ஜப்பானிய சீஸ் கேக் 5வது இடம்
ஸ்பெயின் நாட்டின் பாஸ்க் சீஸ்கேக் 6வது இடம்
ஹங்கேரி நாட்டின் ராகோசி டூரோஸ் 7வது இடம்
ஜெர்மனியை சேர்ந்த கேசெகுசென் 9வது இடம்
செக் குடியரசின் மிசா செஸி 10வது இடம்
மேலும் செய்திகளை நியூஸ்7 தமிழ்
இணைய பக்கத்தில் காணலாம்
www.news7tamil.live