டைம் டிராவல்: 18ஆம் நூற்றாண்டில் எடுக்கப்பட்ட தோடர் இன பழங்குடி மக்களின் அரிய புகைப்படங்கள்!

இன்றைய டைம் டிராவல் தொகுப்பில், 18ஆம் நூற்றாண்டில் எடுக்கப்பட்ட தோடர் இன பழங்குடி மக்களின் அரியப் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. தோடர் இன பழங்குடி மக்கள் நீலகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வாழ்ந்து வருகின்றனர். இன்றளவும் தங்களின் பாரம்பரியத்தை பின்பற்றி இயற்கையோடு ஒன்றி வாழ்ந்து வருகின்றனர்

பெயர் தெரியாத புகைப்படக் கலைஞர்:  ஐகானோகிராஃபிக் தொகுப்புகள் (1900)

புகைப்படக் கலைஞர்: எட்கர் தர்ஸ்டன் | புகைப்படம் எடுக்கப்பட்ட ஆண்டு -1870

பெயர் தெரியாத புகைப்படக் கலைஞர்: புகைப்படம் எடுக்கப்பட்ட ஆண்டு – 1870

புகைப்படக் கலைஞர்: வில்லியம் ஈ. மார்ஷல்,புகைப்படம் எடுக்கப்பட்ட ஆண்டு – 1873

புகைப்பட உரிமம்: அல்போன்ஸ் டி நியூஸ். | புகைப்படம் எடுக்கப்பட்ட ஆண்டு 1862-1864

பெயர் தெரியாத புகைப்படக் கலைஞர்| இது 1800களின் பிற்பகுதியில் எடுக்கப்பட்ட புகைப்படம்.

மேலும் செய்திகளை படிக்க நியூஸ் 7 தமிழ் இணைய பக்கத்தில் படிக்கவும்