தியேட்டரும்... ரசிகர்களும்...

திரையரங்குகளுக்கு  படையெடுத்த ரசிகர்களின் எண்ணிக்கை

கொரோனா நோய் தொற்று பாதிப்பிற்கு முன் இந்திய திரையரங்குகளில்  படையெடுத்த ரசிகர்களின் எண்ணிக்கை

2020 (ஜனவரி - மார்ச்)   14.57 கோடி

கொரோனா நோய் தொற்று பாதிப்பிற்கு பின் இந்திய திரையரங்குகளில்  படையெடுத்த ரசிகர்களின் எண்ணிக்கை

2022 - 12.2 கோடி

கொரோனா நோய் தொற்று பாதிப்பிற்கு பின் இந்திய திரையரங்குகளில்  படையெடுத்த ரசிகர்களின் எண்ணிக்கை

2023 - 15.74 கோடி

இந்தி

2023ல் திரையரங்குகளுக்கு சென்ற ரசிகர்களின் எண்ணிக்கை - 9.2 கோடி

விற்பனை செய்யப்பட்ட டிக்கெட்டுகளின் எண்ணிக்கை - 27.4 கோடி

தமிழ்

2023ல் திரையரங்குகளுக்கு சென்ற ரசிகர்களின் எண்ணிக்கை - 2.7 கோடி

விற்பனை செய்யப்பட்ட டிக்கெட்டுகளின் எண்ணிக்கை - 22 கோடி

ஹாலிவுட்

2023ல் திரையரங்குகளுக்கு சென்ற ரசிகர்களின் எண்ணிக்கை - 2.6 கோடி

விற்பனை செய்யப்பட்ட டிக்கெட்டுகளின் எண்ணிக்கை - 4.8 கோடி

தெலுங்கு

2023ல் திரையரங்குகளுக்கு சென்ற ரசிகர்களின் எண்ணிக்கை - 2.6 கோடி

விற்பனை செய்யப்பட்ட டிக்கெட்டுகளின் எண்ணிக்கை - 24.1 கோடி

கன்னடம்

2023ல் திரையரங்குகளுக்கு சென்ற ரசிகர்களின் எண்ணிக்கை -  1.3 கோடி

விற்பனை செய்யப்பட்ட டிக்கெட்டுகளின் எண்ணிக்கை -  3 கோடி

மலையாளம்

2023ல் திரையரங்குகளுக்கு சென்ற ரசிகர்களின் எண்ணிக்கை -  1.1 கோடி

விற்பனை செய்யப்பட்ட டிக்கெட்டுகளின் எண்ணிக்கை -  6.7  கோடி

மராத்தி

2023ல் திரையரங்குகளுக்கு சென்ற ரசிகர்களின் எண்ணிக்கை -  1  கோடி

விற்பனை செய்யப்பட்ட டிக்கெட்டுகளின் எண்ணிக்கை -  2 கோடி

பஞ்சாபி

2023ல் திரையரங்குகளுக்கு சென்ற ரசிகர்களின் எண்ணிக்கை -  4  கோடி

விற்பனை செய்யப்பட்ட டிக்கெட்டுகளின் எண்ணிக்கை -  2 .3 கோடி

குஜராத்தி

2023ல் திரையரங்குகளுக்கு சென்ற ரசிகர்களின் எண்ணிக்கை -  4  கோடி

விற்பனை செய்யப்பட்ட டிக்கெட்டுகளின் எண்ணிக்கை -  5 கோடி

பெங்காலி

2023ல் திரையரங்குகளுக்கு சென்ற ரசிகர்களின் எண்ணிக்கை -  4  கோடி

விற்பனை செய்யப்பட்ட டிக்கெட்டுகளின் எண்ணிக்கை -  6 கோடி