இந்தியாவில் நீண்ட காலம் முதலமைச்சராக இருந்தவர்...!

 பவன் குமார் சாம்லிங் - 24 ஆண்டுகள் 5 மாதங்கள்

நவீன் பட்நாயக் -  23 ஆண்டுகள் 10 மாதங்கள்

ஜோதி பாசு -    23 ஆண்டுகள், 4 மாதங்கள்

மாணிக் சர்க்கார் -   19 ஆண்டுகள், 11 மாதங்கள்

நிதிஷ் குமார் -  17 ஆண்டுகள், 5 மாதங்கள்

நெய்பியு ரியோ -  16 ஆண்டுகள், 11 மாதங்கள்

சிவராஜ் சிங் சவுகான் -  16 ஆண்டுகள், 9 மாதங்கள்