கார்கள் அதிக எண்ணிக்கையில் திருடு  போகும் நகரங்களின் பட்டியல்!

"திருட்டு Vs  நகரங்கள்" என்ற பெயரில் அக்கோ காப்பீட்டு நிறுவனம் ஆய்வு

டெல்லி,  மும்பை, கொல்கத்தா, சென்னை, பெங்களூரு மற்றும் ஹைதராபாத் நகரங்களில் ஆய்வு 

ஆய்வின் முடிவில்,  கார் திருட்டு அதிகம் நடைபெறும் நகரங்களில்  டெல்லி முதலிடம்

டெல்லியில்  ஒரு நாளைக்கு 105 வாகனங்கள் திருடு போவதாக தகவல்

கார்கள் திருட்டில் சென்னை 2-ம் இடம் பெற்றுள்ளதாக அதிர்ச்சி தகவல்

கார்கள் திருட்டில் பெங்களூருக்கு   3-வது இடம் 

ஹைதராபாத், மும்பை மற்றும் கொல்கத்தா நகரங்களில் வாகன திருட்டுகள் குறைவு 

கடந்த 2022-ம் ஆண்டை ஒப்பிடுகையில், 2023-ல் இரண்டு மடங்கு திருட்டு அதிகரிப்பு என ஆய்வு முடிவில் தகவல்