பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள ‘கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம்’
பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள ‘கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம்’
மதுரையில் மின் ஒளியில் ஒளிரும் ‘கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம்
கடந்த ஆண்டு மார்ச் மாதம் 18 ஆம் தேதி ஏறுதழுவுதல் அரங்க கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
ஏறுதழுவுதல் அரங்கம் திறப்பை முன்னிட்டு தென் தமிழ்நாடு முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது
16 ஏக்கரில், 44 கோடி ரூபாய் மதிப்பில் ஏறுதழுவுதல் அரங்கம் கட்டப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின்னுடைய பழமையை சொல்கின்ற வகையில் புகைப்படங்கள் அரங்கத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
ஏறுதழுவுதல் அரங்கம் நாளை (24 ஆம் தேதி) திறக்கப்படஉள்ளது.
ரூ. 62.78 கோடி செலவில் மதுரை அலங்காநல்லூர் கீழக்கரை கிராமத்தில் கம்பீரத் தோற்றத்துடன் கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம் கட்டப்பட்டுள்ளது.
பிரமாண்ட நுழைவு வாயில், வாடிவாசல், மாடுபிடி வீரர்கள் பரிசோதனை மையம், காளைகள் பதிவு செய்யும் மையம், அருங்காட்சியகம், மருத்துவமனை, காளைகள் சிற்பக்கூடம் என ஏராளமான வசதிகள் அரங்கத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.