காற்றில் கரைந்த கீதமே...மனதைவிட்டு நீங்காத பவதாரிணியின் குரல்..!

’மயில் போல பொண்ணு ஒண்ணு’ -  பாரதி

’தவிக்கிறேன் தவிக்கிறேன் உனது கனவாலே’- டைம்

’பூத்தது பூத்தது மனது’- பூவெல்லாம் கேட்டுப்பார்

’இது சங்கீத திருநாளோ’- காதலுக்கு மரியாதை

’தாலியே தேவ இல்ல’- தாமிரபரணி

’ஒளியிலே தொிவது தேவதையா’ - அழகி

’தென்றல் வரும் வழியை’ - ப்ரெண்ட்ஸ் 

’கண்ணாடி நீ..கண்ஜாடை நான்..’- மங்காத்தா

’ஆத்தாடி ஆத்தாடி’- அனேகன்

’மெஹரஜைலா’- மாநாடு