"டேஸ்ட் அட்லஸ்" சிறந்த காபி பட்டியல் !

கியூபா நாட்டின் 'கஃபே கியூபானோ'  பட்டியலில் முதல் இடம்

இந்தியாவின் 'ஃபில்டர் காபி' உலகத்தின் சிறந்த காபி பட்டியலில் இரண்டாம் இடம்

3-ம் இடத்தில் கிரீஸ் நாட்டை சேர்ந்த 'எஸ்பிரெசோ ஃப்ரெடோ'

கிரீஸ் நாட்டின் 'ஃப்ரெடோ கப்புசினோ' உலகத்தின் சிறந்த காபி பட்டியலில் 4வது இடம்

ஸ்பெயின் நாட்டை சேர்ந்த 'போன்பன் காபி'  பட்டியலில் 5வது இடம்

இத்தாலி நாட்டின் 'கப்புசினோ' பட்டியலில் 6வது இடம்

துருக்கி நாட்டின்  'துருக்கிய காபி' பட்டியலில் 7 வது இடம்

இத்தாலி நாட்டின் 'ரிஸ்ட்ரெட்டோ' பட்டியலில் 8 வது இடம்

கிரீஸ் நாட்டின் 'ஃப்ராப்பே ' பட்டியலில் 9வது இடம்

வியட்நாம் நாட்டின் 'வியட்நாமிய ஐஸ் காபி' பட்டியலில் 10வது இடம்