தமிழ் மாதங்களும்...  சினிமா பாடல்களும்..

சித்திரை நிலவு  சேலையில் வந்தது பெண்ணே..

படம் -  வண்டிச்சோலை  சின்ராசு

வைகாசி நிலவே  வைகாசி 

படம் -  உன்னாலே  உன்னாலே

முத்து முத்து  ஆனிமுத்து  

படம் - ராஜதுரை

ஆடியில சேதி  சொல்லி

படம் - என் ஆசை  மச்சான்

ஆடி போனா  ஆவணி 

படம் - அட்டக்கத்தி 

ஆடியில காத்தடிச்சா ஐப்பசியில்  மழையடிக்கும்

படம் - வில்லன்

கார்த்திகை  ஆனவளே

படம் - இன்று 

மார்கழி திங்கள்  அல்லவா

படம் - சங்கமம்

பூ பூக்கும் மாசம்  தை மாசம்

படம் - வருஷம் 16

மாசி மாசம்  ஆளான  பொண்ணு

படம் - தர்மதுரை

தை மாசி பங்குனி  போயி சித்திரை மாசம்

படம் - வசந்தகால  பறவை

மேலும்  செய்திகளை  நியூஸ்7 தமிழ்  இணையப்  பக்கத்தில்  காணலாம்